அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி 330 ரூபாவை தாண்டியது!

#SriLanka #Central Bank #Dollar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி 330 ரூபாவை தாண்டியது!

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மீண்டும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. 

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை   323.53 ரூபாவாகவும், விற்பனை விலை   331.15 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மேலும், டிசம்பர் 5, 2023இற்கு  பிறகு, டொலரின் பெறுமதி உச்சம் தொட்டது இதுவே முதல் முறையாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4