ஹோமகமவில் கிணறு ஒன்றில் இருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு

#SriLanka #Death #Lanka4 #Soldiers #Sri Lankan Army
Prasu
2 hours ago
ஹோமகமவில் கிணறு ஒன்றில் இருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹோமகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபான தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நெல் வயலுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பொலிஸ் ஒரு உடலை மீட்டுள்ளது.

ஹோமகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் போது இந்த கண்டுபிடிப்பு இடப்பெற்றுள்ளது.

இறந்தவர், மொரொந்துடுவவின் மஹாலந்த பகுதியில் வசித்து வந்த 43 வயதான இலங்கை இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!