IPL M62 - ராஜஸ்தான் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ்

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Rajasthan
Prasu
1 month ago
IPL M62 - ராஜஸ்தான் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 62வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில், வைபவ் சூர்யவன்ஷி 46 ஓட்டங்களும் துருவ் ஜூரெல் 53 ஓட்டங்களும் பராக் 51 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 194 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி அணி சார்பில், அபிஷேக் பொரெல் 51 ஓட்டங்களும் கே.எல். 56 ஓட்டங்களும் அக்சர் படேல் 34 ஓட்டங்களும் அடித்தனர்.

இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4