தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக துணை நிற்போம் - ஜோசப் விஜய்!!
#SriLanka
#Tamil Nadu
#Vijay
#Mullivaikkal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே