ஒருவரின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய 18000 ரூபாய் போதுமா? சஜித் கேள்வி!!

#SriLanka #Parliament #Sajith Premadasa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
ஒருவரின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய 18000 ரூபாய் போதுமா? சஜித் கேள்வி!!

கொழும்பில் வாழும் ஒருவருக்கு மாதத்துக்கு 18 ஆயிரம் ரூபா அடிப்படை தேவைக்கு எவ்வாறு போதுமானதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ள அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  12 இலட்சம் ரூபா "விட்ஸ் கார் கனவு" எப்போது நிறைவேறும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4