IPL M64 - ராஜஸ்தான் அணிக்கு எதிராக 220 ஓட்டங்கள் குவித்த லக்னோ
#LANKA4
#IPL
#T20
#Cricket
#Rajasthan
#Lucknow
Prasu
3 months ago
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ சார்பில், மிட்செல் மார்ஷ் 96 ஓட்டங்களும் ஜோஸ் இங்கிலிஸ் 60 ஓட்டங்களும் அடித்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் யாஷ் பஞ்சா 2 விக்கெட்டுகளும் ஆர்ச்சர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே