350 ரூபாவை நெருங்கும் டொலரின் பெறுமதி!!
#SriLanka
#Central Bank
#Dollar
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாவை எட்டியுள்ளது.
மத்தியவங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்மைக்காலமாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுதி வீழ்ச்சியடைந்து வருகிறது. மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றம், மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியே இந்நிலைக்கு காரணம் என மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியானது பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332 ரூபாவகவும், விற்பனை விலை 342 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே