IPL M65 - 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

#Lanka4 #IPL #T20 #Cricket #Kolkatta #Mumbai #L4
Prasu
1 hour ago
IPL M65 - 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை அணி சார்பில், ஹர்டிக் பாண்டியா 26 ஓட்டங்களும் கோர்பின் போஷ் 32 ஓட்டங்களும் அடித்தனர்.

இந்நிலையில், 148 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

கொல்கத்தா சார்பில், அஜிங்கியா ரஹானே 21 ஓட்டங்களும் மனீஷ் பாண்டே 45 ஓட்டங்களும் ரோவ்மேன் பொவெல் 40 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!