IPL M66 - நடப்பு தொடரில் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #Gujarat #L4
Prasu
1 hour ago
IPL M66 - நடப்பு தொடரில் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

2026 ஐபிஎல் தொடரின் 66வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது.

குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 84 ஓட்டங்களும் சுப்மன் கில் 64 ஓட்டங்களும் ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 230 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 13.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்கள் குவித்தது.

சென்னை அணி சார்பில், மேத்யூ ஷார்ட் 24 ஓட்டங்களும் ஷிவம் தூபே 47 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!