கட்டுநாயக்க விமான நிலையம் பாதிப்பு : மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்கள்

#SriLanka #Flight #Airport #Lanka4 #Katunayaka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கட்டுநாயக்க விமான நிலையம் பாதிப்பு : மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்கள்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் நிலவும் கடுமையான மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அங்கு தரையிறங்க வந்த 9 சர்வதேச விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை வேளையில் பெய்த அதிக மழை காரணமாக விமான நிலைய ஓடுதளப் பகுதியில் பார்வைத்திறன் (Visibility) கணிசமாகக் குறைவடைந்ததை அடுத்தே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

விமான நிலையத் தகவல்களின்படி, அதிகாலை வேளையில் தரையிறங்கவிருந்த பின்வரும் நிறுவனங்களின் விமானங்கள் இவ்வாறு மத்தளவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன:

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4