IPL M67 - பெங்களூரு அணிக்கு 256 ஓட்டங்கள் இலக்கு
#Lanka4
#IPL
#T20
#Cricket
#hyderabad
#Bengaluru
Prasu
1 month ago
ஐ.பி.எல் தொடரின் 67வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் சார்பில், அபிஷேக் சர்மா 56 ஓட்டங்களும் கிளாசன் 51 ஓட்டங்களும் இஷான் கிஷன் 79 ஓட்டங்களும் எடுத்தனர்.
பெங்களூரு சார்பில், ராசிக் 2 விக்கெட்களும் க்ருனால் பாண்டியா மற்றும் சுயாஷ் தலா ஒவொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே