வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!
#SriLanka
#Warning
#Flood
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
சீரற்ற வானிலை காரணமாக அத்தனகலுஓயா படுக்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அத்தனகலு ஓயா படுகையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே