நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறி அநீதி: வெலிமடையில் தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல்!

#SriLanka #Parliament #Attack #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறி அநீதி: வெலிமடையில் தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல்!

வெலிமடை, டயரபா பெருந்தோட்டப் பகுதியில் தொழிலாளர் ஒருவர், தோட்ட அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

"நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் அரசியல், வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வரும் அதே காலகட்டத்தில், இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும்."

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4