பணம் அச்சிடுதல் பற்றிய தவறான தகவல்கள் : பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!
#SriLanka
#Central Bank
#Warning
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
பணம் அச்சிடுதல், பணப்புழக்கம் மற்றும் நாணய மாற்று விகிதம் தொடர்பில் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான விடயங்கள், அதுகுறித்த விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் புரிதலுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவை என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய தொழில்நுட்ப அறிவு இல்லாத தரப்பினரால் இந்நாட்களில் வெளியிடப்பட்டு வரும் தவறான கூற்றுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே