IPL PlayOff - குஜராத் அணிக்கு எதிராக 255 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு
#Lanka4
#IPL
#Cricket
#Gujarat
#Bengaluru
#L4
Prasu
1 hour ago
19வது ஐ.பி.எல் தொடரின் தகுதி சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு அணி சார்பில், விராட் கோலி 43 ஓட்டங்களும் தேவ்தத் பட்டிக்கல் 30 ஓட்டங்களும் குர்ணால் பாண்ட்யா 43 ஓட்டங்களும் ரஜத் படிதார் 93 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )