தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்கள் மாயம்!!
#SriLanka
#Jaffna
#Fisherman
#Missing
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், இதுவரையில் கரைக்கு திரும்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )