அனுரவின் புதிய சட்டம் பௌத்த சாதுக்களின் குற்றங்களை மறைக்க அல்ல, சுத்தப்படுத்த

#SriLanka #people #Law #Lanka4 #President #Monk #AnuraKumaraDissanayake #Religion #L4
Prasu
1 hour ago
அனுரவின் புதிய சட்டம் பௌத்த சாதுக்களின் குற்றங்களை மறைக்க அல்ல, சுத்தப்படுத்த

உண்மையான பௌத்த சாதுக்களை காப்பாற்றவும் போலி பௌத்த வெறியர்களை அடக்கவும் அனுரவின் புதிய சட்டம் விரைவில்.

-வாழ்த்துகள் அனுர-

பௌத்தர், இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் போன்ற எம்மத துறவிகளாயினும் சட்டம் தண்டிக்கும். இது அனுரவால் மட்டுமே முடியும்.

-அனுரவுக்கு வாழ்த்துகள்-

ஏழை, பணக்காரர், தாழ்வு உயர்வு பார்க்காமல் தானாக இருந்தாலும் குற்றம் குற்றமே. பிக்குவுக்கு ஒரு சட்டம் பூசாரிக்கு வேறொரு சட்டமல்ல. அனுரவின் அதிரடி தொடரும். 

-வாழ்த்துகள் அனுர-

போலி பிக்குகளை கழை எடுக்கவே புதிய சட்டம் வருகிறது. சிறுமிக்கு நீதியான தீர்ப்பு கிடைக்கும். 

-அனுரவுக்கு வாழ்த்துகள்-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!