மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!
#SriLanka
#power cuts
#ElectricityBoard
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
நாட்டின் ஒரு சில பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 10.00 மணியில் இருந்து மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே