பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம்!

#SriLanka #School Student #Missing #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம்!

ஹுங்கமவில் உள்ள கலமதியா கடலில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

12 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தற்போது, ​​அவர்களைத் தேடும் பணியை உயிர்காப்பாளர்கள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!