கஜேந்திரனும் குற்றச்சாட்டு!! NPP ஆல் நீதிபதிக்கு இழைக்கப்பட்ட துரோகம்!
#SriLanka
#Jaffna
#NPP
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
விரல் கண்ணைக் குத்துகிறது.
நீதிபதி அலெக்ராஜாவின் இடமாற்றத்தில் வடக்கு ஆளுநர், முக்கிய அமைச்சருக்கு தொடர்பு? வடக்கு ஆளுநர் அரசாங்கத்தின் அமைச்சர் உட்பட சில அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தலையீட்டை நாடினார் என்றும் நாங்கள் நம்பத்தகுந்த முறையில் அறிந்துள்ளோம்.
குற்றஞ்சாட்டுகின்றது யாழ். சட்டத்தரணிகள் சங்கம்
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவசர கடிதம்
நீதித்திறையிலும் அரசியலா ?
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே