ஜனநாயகன் திரைப்பட கசிவு தொடர்பில் மேலும் ஒருவர் கைது
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன்.
கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் சென்சார் சர்ச்சையில் சிக்கியது.
இந்த சர்ச்சைக்கு படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஐடி ஊழியரான மேலும் ஒருவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )