நல்லடக்கம் செய்வதற்காக தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல்

#Death #Actor #TamilCinema #LANKA4 #L4 #Director Bharathiraja
Prasu
3 months ago
நல்லடக்கம் செய்வதற்காக தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான இமயம் பாரதிராஜா. நேற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலகுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!