ஒன்பது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
லங்கா சதோச நிறுவனம் ஒன்பது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
இதன்படி பொன்னி சம்பா அரிசி, சிவப்பு பச்ச சம்பா அரிசி, உள்ளூர் சம்பா அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, வெள்ளை பச்ச அரிசி, வெள்ளை பச்ச சம்பா அரிசி, மாவு, கொண்டைக்கடலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட விலைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன என்றும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே