இலங்கைக்கு வருகைத் தரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள்!!
#SriLanka
#IMF
#Visit
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
19 hours ago
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.
அதன்படி, அவர்கள் வரும் ஜூன் 24 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் நாட்டிற்கு வருகை தருவார்கள்.
இந்த வருகையின் போது, நாட்டின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்வதாகவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் செயல்திறன் குறித்து விவாதிப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே