நாட்டின் பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்வு!

#SriLanka #inflation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
நாட்டின் பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்வு!

நாட்டின் மே மாத பணவீக்க வீதம் 5.4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 2026 ஏப்ரல் மாதத்தில் 4.7% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க வீதம், குறிப்பிட்டதொரு இடைவெளியில் இவ்வாறு உயர்ந்துள்ளது. 

அதேநேரம் உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதம்  1.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில்,  மே மாதத்தில் 1.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளறது. 

அத்துடன், ஏப்ரல் மாதத்தில் 7.8% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாத பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதமும் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய அது 8.6% எனும் அளவை எட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4