பிரதான சந்தேகநபர், மனைவி மற்றும் குழந்தை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைப்பு

#SriLanka #Death #Police #NuwaraEliya #Lanka4 #wife #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
பிரதான சந்தேகநபர், மனைவி மற்றும் குழந்தை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைப்பு

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள

உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் இன்று (25) மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4