தங்காலையில் பேருந்து விபத்து: 12 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
தங்காலையில் பேருந்து விபத்து: 12 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.
தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4