2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவனை வெளியீடு!

#SriLanka #exam #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவனை வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 திருத்தப்பட்ட நேர அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது ஆகஸ்ட் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

 பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய திருத்தப்பட்ட கால அட்டவணையை உரிய முறையில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 இதேவேளை பரீட்சை தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விபரங்களைப் பெற்றுக்கொள்ள, மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். அ

தன்படி ,பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை 1911 (உடனடி சேவை), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 இந்த இலக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4