உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலம் - இலங்கைக்கு முதலிடம்!
#SriLanka
#Tourism
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
BookRetreats.com வெளியிட்ட சமீபத்திய 'State of Retreats 2026' அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆரோக்கிய சுற்றுலாத் தலங்களில் இலங்கை முதலிடத்திலும், நேபாளம் மற்றும் தாய்லாந்தும் முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களையும் பெற்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே