பிரான்ஸ் செல்லும் ஜனாதிபதி அனுர - முதலீடுகளை செய்ய அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்!
#SriLanka
#FRANCE
#AnuraKumaraDissanayake
#Visit
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கஎதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் நோக்கிலுமே ஜனாதிபதி அங்கு செல்கின்றார் எனத் தெரியவருகின்றது.
அத்துடன் பிரான்ஸில் உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே