பிரான்ஸில் நடைபெறவிருந்த இசைஞானியின் நிகழ்வு இரத்து!
#SriLanka
#Ilayyaraja
#MusicConcert
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
பிரான்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரும்புலி நாள் ஜுலை 05 அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அவருடைய இசை நிகழ்வு இடம்பெறாது என தெரியவருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே