தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!

#SriLanka #Central Bank #pyramid #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கை மத்திய வங்கி தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்க அறிவுறுத்தியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி, 1988-ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க வங்கிச் சட்டத் திருத்தின்படி விசாரணை ஒன்றை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட பிரெமிட் திட்டத்தை இயக்கிய நிறுவனங்கள் வருமாறு, 

01. Tiens Lanka Health Care (Pvt) Ltd

 02. Best Life International (Pvt) Ltd

 03. Mark – Wo International (Pvt) Ltd

 04. V M L International (Pvt) Ltd 

 05. Global Lifestyle Lanka (Pvt) Ltd

 06. Fast3Cycle International (Pvt) Ltd

 07. Sport Chain app, Sport Chain zs society Sri Lanka

 08. OnmaxDT

 09. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group

 10.Fastwin (Pvt) Ltd

 11. Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd

 12. Ride to Three Freedom (Pvt) Ltd

 13. Qnet/ Questnet

 14. Era Miracle (Pvt) Ltd. And Genesis Business School

 15.Ledger Block

 16. Isimaga International (Pvt) Ltd

 17. Beecoin App and Sunbird Foundation

 18. Windex Trading

 19. The Enrich Life (Pvt) Ltd

 20. Smart Win Entrepreneur (Pvt) Ltd

 21. Net Fore International (Pvt) Ltd./ Netrrix

 22. Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd

 23. SGO/sgomine.com

 24. I.C.A.N Advertising (Pvt) Ltd සහ ඊට අනුබද්ධිත icanonlineadvertising.com / bannercuts.com / bannercuts.lk / bannercuts.net / bannercuts.org

 25. Infinity Rover (Pvt) Ltd

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4