14 வயதுக்குட்பட்ட அஞ்சல் ஓட்டத்தில் கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனை!

#SriLanka #Colombo #LANKA4 #ADDA #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
14 வயதுக்குட்பட்ட அஞ்சல் ஓட்டத்தில் கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனை!

14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 . 50 மீற்றர் அஞ்சல் ஓட்டம்.வெற்றி பெற்ற பாடசாலை: கொழும்பு மகளிர் கல்லூரி (Ladies' College, Colombo) - முதலிடம்.எடுத்துக்கொண்ட நேரம்: 26.88 வினாடிகள் (புதிய சாதனை)., 

கடந்த 2024 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்யாராமய பாடசாலை நிலைநாட்டியிருந்த 27.2 வினாடிகள் என்ற சாதனையே, தற்போது கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாக, கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.

ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ் முழுமையான அனுசரணையுடன் நடைபெறுகிறது.

நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!