மகளிர் உலகக் கோப்பை - இறுதி போட்டியில் 150 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து அணி
#Australia
#Women
#LANKA4
#T20
#Cricket
#WorldCup
#ENGLAND
#L4
Prasu
3 months ago
10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சயை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில், நாட் சிவர் 58 ஓட்டங்களும் கெம்ப் 44 ஓட்டங்களும் குவித்தனர்.
பந்துவீச்சில் கிம் சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், லூசி ஹாமில்டன், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.