ஃபிஃபா - காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரபல அர்ஜென்டினா அணி

#Lanka4 #WorldCup #football #Argentina #Egypt #FIFA #L4
Prasu
1 hour ago
ஃபிஃபா - காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரபல அர்ஜென்டினா அணி

2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பிரபல அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட் 15வது மற்றும் 67வது நிமிடங்களில் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

இதற்கிடையில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டார்.

அதனை தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் அர்ஜென்டினா அணி 79,84 மற்றும் 90+2வது நிமிடங்களில் 3 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4