நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் எதிர்கட்சி - ஆளும் தரப்பு குற்றச்சாட்டு!

#SriLanka #Parliament #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Bimal Ratnayake #Opposition party
Thamilini
1 hour ago
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் எதிர்கட்சி - ஆளும் தரப்பு குற்றச்சாட்டு!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தின் நேற்றை விவாதத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “நீதியமைச்சர் இந்த மோதல் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தெளிவுப்படுத்தியும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

 நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.27 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று எதிர்க்கட்சியினர் மகிழ்வுடன் பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறானது” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4