நீர்கொழும்பு சிறை கலவரம் - இந்திய பிரஜை ஒருவரும் பலி!
#SriLanka
#Negombo
#prisoner
#Indian
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட கைதிகளில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 73 வயதான ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த இந்திய நாட்டவரின் மரணம் குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே