உச்சத்தில் கறுவா பட்டையின் விலை - கிலோ 5500 ரூபாய் வரை விற்பனை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Cinnamon prices
Thamilini
1 month ago
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கறுவா பட்டையின் விலை உச்சம் தொட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டையானது 5,000 முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கறுவாப்பட்டைக்கான அதிக கேள்வி மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே