புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

#Death #TamilCinema #Women #Lanka4 #Singer #L4
Prasu
3 hours ago
புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் இன்று தனது 88வது வயதில் காலமானார்.

கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

இந்தியத் திரையிசை உலகில் "தென்னிந்தியாவின் இசைக்குயில்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர் எஸ். ஜானகி. 

சுமார் ஆறு தசாப்தங்களாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர் தனது தனித்துவமான குரலுக்காக நான்கு முறை தேசிய விருதினையும், பல மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4