நெதன்யாகு போர் குற்றவாளி!
#world_news
#War
#Criminal
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
ஜெருசலேம்: ஈரான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இப்படி இருக்கையில் விரைவில் இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒருவேளை நெதன்யாகு தோற்றுவிட்டால் அவருக்கு கடும் சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அக்.27ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரேலில் ஒரு பிரதமர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிரப்பியிருக்கிறார்
எனில், அது நெதன்யாகுதான். எனவேதான் இந்த தேர்தலில் அவர் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே