போர்க் கப்பல்களை அனுப்பி வைத்த அமெரிக்கா; ஈரான் துறைமுகங்கள் முடக்கம்

#SriLanka #Tamilnews #lanka4Media #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Hedlines
Thamilini
7 hours ago
போர்க் கப்பல்களை அனுப்பி வைத்த அமெரிக்கா; ஈரான் துறைமுகங்கள் முடக்கம்

01. கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்

 02. இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை

 03. அதிக வெப்பத்தால் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு - 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

 04. ஈரான் கடும் அச்சுறுத்தல்: ஹோர்முஸை தவிர பிற விநியோகப்பாதைகளும் மூடப்படும் அபாயம்

 05. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிரேட்டர் தன்ப் தீவு மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா

 06. அடுத்த மூன்று நாட்களில் ஈரான் மீதான அனைத்து தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்படும் - டிரம்ப் எச்சரிக்கை 

07.ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்கள் அனுப்பி வைத்தது அமெரிக்கா; ஈரான் துறைமுகங்கள் முடக்கம் 

08. காஸாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 6 காவல் அதிகாரிகள் உள்பட 12 பேர் பலி!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4