நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு!

#SriLanka #Death #lightning #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு!

நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குநரான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மின்னல் பாதுகாப்புக்கு போதிய கவனம் செலுத்தப்படாத காரணத்தால், ஏராளமானோர் மின்னல் தாக்குதலால் காயமடைகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இந்த நிலையைக் கட்டுப்படுத்த,  தேசிய மின்னல் பாதுகாப்பு மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4