அதிகரிக்கும் பதற்றம் - மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #America #Warning #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Middle East
Thamilini
7 hours ago
அதிகரிக்கும் பதற்றம் - மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் நேற்றைய தினம் திருத்தப்பட்ட பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

"மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதட்டங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாகப் பதற்றம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன," என்று தூதரகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

அதேநேரம் அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது அல்லது அதன் வழியாக வேறு நாடுகளுக்க செய்வதை பெருமளவு தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4