பாணந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் கைது!
#SriLanka
#ARREST
#drugs
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
பாணந்துறை - ஹிரான பகுதியில் பொலிஸாரின் விடேச சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் சுமார் 18 கிலோகிராம் ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே