ஈரானின் தொடர் தாக்குதல் - குவைத்தில் விமான சேவைகள் இரத்து!
#SriLanka
#Iran
#Kuwait
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
19 hours ago
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய தேசிய விமான நிறுவனம் நேற்று அறிவித்தது.
இந்த நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலான விமானங்களின் பயணத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஈரானிய ஆக்கிரமிப்பின் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் "பயணிகள் தங்கள் விமானத்தின் நிலவரம் குறித்து அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே