முட்டாள் மாதிரி சபையை குழப்பாதே! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

#SriLanka #LANKA4 #speaker #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
முட்டாள் மாதிரி சபையை குழப்பாதே! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள் குறித்த கேள்வியை எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரை நோக்கி, வினாவை கேட்ப்பதற்கு முன்னதாக அதற்கு தடை ஏற்படுத்தியுள்ளீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!