ஜப்பான் நிலநடுக்கம் - உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

#SriLanka #Death #Earthquake #Japan #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஜப்பான் நிலநடுக்கம் - உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

 ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் நேற்று (28) ஏற்பட்டது. 

 வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.

 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4