கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்.

#SriLanka #Lanka4 #Train #service #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்.

கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேருவளை மற்றும் மக்கொன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4