வீரகெட்டிய பகுதியில் மர்மமாக உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு
#SriLanka
#Police
#Investigation
#Body
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
வீரகெட்டியவின் புஹுல்ஹேன பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அவரது உடல் தங்கல்லே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வீரகெட்டிய பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே