கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Warning #Public #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் தலா 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4